நகரமண்டபத்தில் இருந்து பொரள்ளை செல்லும் வீதிக்கு பூட்டு

388 0

கொழும்பு – நகர மண்டபப் பகுதியில் இருந்து பொரள்ளை நோக்கிச் செல்லும் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

சயிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்ட நடவடிக்கையே இதற்குக் காரணம் என, தெரிவிக்கப்படுகிறத.

தற்பொழுது பல் வைத்தியசாலைக்கு முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Leave a comment