பெட்றோல் நெருக்கடி நிலை முகாமைத்துவத்திற்காக அமைச்சரவை உபகுழு ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.
இந்த குழுவின் மூலம் பெற்றோல்நெருக்கடிநிலைக்கான காரணம் கண்டறியப்படவுள்ளதாக கமத்தொழில் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.