எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தல் பொதுமக்களுக்கு முக்கியமானது – ஜே.வி.பி

4141 0

எதிர்வரும் தினத்தில் இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தல்களில் பொது மக்களுக்கான ஒரு முக்கிய தேர்தல் என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

ஜே.வி.பி யின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி இதனை தெரிவித்துள்ளார்.

இந்த தேர்தலை மக்கள் கருத்துக் கணிப்பு தேர்தலாக மாற்றிக்கொள்ளும் வாய்ப்பாக மாற்றிக்கொள்ள பொதுமக்களுக்கு முடிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் ஊழல்வாதிகளுக்கு எதிராக வாக்களிக்க மக்களுக்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் சுனில் ஹந்துநெத்தி சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a comment