சைட்டம் தனியார் பல்கலைக் கழக செயல்பாட்டாளர் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை

291 0
மாலபே தனியார் பல்கலைக் கழகம் தொடர்பில் அரசாங்கம் முன்வைத்த யோசனைகள் குறித்து கருத்து தெரிவிப்பதற்கான சந்தர்ப்பம் ஒன்றை வழங்குமாறு சைட்டம் தனியார் பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீட மாணவர் செயல்பாட்டாளர் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.
ஜனாதிபதிக்கு எழுத்து மூலமாக அவர்கள் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.
இந்த யோசனையின் அடிப்படையில், எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தமக்கு சந்தேகம் உள்ளதாக சைட்டம் மருத்துவ பீட மாணவர் செயல்பாட்டாளர் சங்கத்தின் தலைவர் சாந்தத சேரம் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment