ஊடக அமைச்சர் கயந்தவின் இடத்திற்கு கருணாரத்ன

366 0

karunaratnaஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டுள்ளதால் அவரது கடமைகளை பிரதி ஊடக அமைச்சர் கருணாரத்ன பரணவிதாரன தற்காலிகமாக பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இவருக்கான பதில் ஊடக அமைச்சு நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதாரனவின் செயலாளரினால் இது தொடர்பான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.