வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்துமாறு சாரதிகளுக்கு அறிவுறுத்தல்

272 0

நாடளாவிய ரீதியில் தற்போழுது நிலவும் மழையுடன் கூடிய காலநிலையின் காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்களை செலுத்துவோர் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும் என்று அதிவேக நெடுஞ்சாலை தகவல் பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலமையில் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 மீற்றர் வேகத்திற்கு வாகனங்களை செலுத்துமாறு சாரதிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைப்பதற்காக இரண்டு வாகனங்களிற்கு இடையிலான இடைவெளியை 2 மீற்றராக வைத்து கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a comment