சைட்டம் எதிர்ப்பு போராட்டம்

306 0

மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிலைப்பாடு சைட்டம் எதிர்ப்பு போராட்டத்தை முடக்க தாக்கும் செலுத்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜே.வி.பியின் அரசியற் குழு உறுப்பினர் கே.டி. லால்காந்த இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர்கள் எதிர்பார்த்த எதிர்பார்த்த பதில் கிடைத்தது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நம்பிக்கை கொள்ளலாம்.

ஆனால், தாம் எதிர்பார்த்த பதில் கிடைக்கவில்லை என லால் காந்த தெரிவித்துள்ளார்.

எனவே, தமது போராட்டத்தை தடுக்க முடியாது என லால் காந்த தெரிவித்துள்ளார்.

Leave a comment