திருகோணமலையில் இன்று யுத்தம் மற்றும் யுத்தமற்ற காலங்களில் காணாமல் போனோர் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டார்கள்.
தொலைந்த தமது உறவுகளை தேடித்தறுமாறு போராட்டத்தில் ஈடுபட்டவர் வேண்டி நிற்பதை காணக்கூடியதாக இருந்தது.
திருபோணமலை நகரில் சிவன்கோயில் அருகே காலை 10.00 மணிமுதல் 12.00 மணிவரை அவர்கள் கவணஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.