பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க ஐக்கிய தேசிய கட்சியின் திவுலபிட்டிய தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த வெற்றிடத்திற்கு முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கித்சிறி மஞ்சநாயக்க நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.