பலபிட்டிய பகுதியில் இடம்பெற்ற விதத்தில் 2 பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF) அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.
அம்பலாங்கொடை மற்றும் பலபிட்டியவுக்கு இடைப்பட்ட புகையிரத கடவை ஒன்றில் கார் ஒன்று ரயிலில் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, குறித்த சம்பவத்தில் பெண்ணொருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.