கட்டார் நாட்டின் உயர்மட்ட தூதுக்குழு இலங்கை வருகை

264 0

கட்டார் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக அமைச்சர் அஷ்ஷெய்ஹ் அஹ்மத் பின் ஜாசிம் அல் தானி மற்றும் கட்டார் எயார்வேய்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி அக்பர் அல் பாகர் உள்ளிட்ட உயர்மட்ட தூதுக் குழுவினர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

நேற்று மாலை பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த இவர்களை அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன் மற்றும் பைஸர் முஸ்தபா ஆகியோர் வரவேற்றனர்.

Leave a comment