டான் பிரியசாத் தொடர்ந்தும் விளக்கமறியலில்

358 0

கல்கிஸ்ஸையில் மியன்மார் அகதிகள் தங்க வைக்கப்பட்டிருந்த வீட்டிற்கு முன்னாள் அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள டேன் பிரியசாத் மற்றும் பிரகீத் சானக ஆகியோரை எதிர்வரும் நவம்பர் மாதம் 13ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டதாக கூறி கைது செய்யப்பட்டுள்ள அரபேபொல ரத்னசார தேரர் எதிர்வரும் நவம்பர் மாதம் 13ம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு முன்னிறுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment