புதிய அரசியல் அமைப்பு நடைமுறை சாத்தியமற்றதென கம்யுனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டிவ் ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.
ஹட்டனில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்தார்.
அரசியல் அமைப்பின் போர்வையில் மக்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகளை மறைப்பதற்கான முயற்சியொன்றே மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.