மூடப்பட்டது பாராளுமன்ற வீதி

267 0

ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்சி நடத்தி வருகின்ற ஆர்ப்பாட்டம் காரணமாக பாராளுமன்ற வீதி தியத உயன சுற்றுவட்டம் வரையான பகுதி மூடப்பட்டுள்ளது.

அர­சி­ய­ல­மைப்பு இடைக்­கால அறிக்­கையை எதிர்த்து இந்தப் போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.

Leave a comment