அரசியலமைப்பு ஏற்கனவே போலியாக தயாரிக்கப்பட்டுவிட்டதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன குற்றம் சுமத்தினார்.
அரசியல் அமைப்பு தொடர்பான விசேட சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி கலந்துகொள்வதில்லை.
குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பித்துகொள்வதற்கான முன்னேற்பாடாக இது இருக்கலாம் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.