மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது

431 0

போலியான நில பத்திரம் ஒன்றை தயாரித்து நில பகுதி ஒன்றை விற்பனை செய்த நபர் ஒருவர் காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் அதனை 6 லட்சத்து 50 ஆயிரத்து விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளமை அறியவந்துள்ளது.

சந்தேக நபர் 31 வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a comment