TJC இன மாங்கன்றுகள் வழங்கி வைப்பு!

252 0

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட அம்பாள்புரம் கிராம சேவையாளர் பிரிவு மக்கள் மற்றும்  துணுக்காய் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட தென்னியன்குளம் உயிலங்குளம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 141 குடும்பங்களுக்கு தலா 2 5 மாங்கண்டுகள் வீதம் இத்திட்டத்தில் மாங்கண்டுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன

இதனுடைய ஆரம்ப நிகழ்வு இன்று காலை அம்பாள்புரம் கிராமத்தில் இடம்பெற்றது இந்நிகழ்வில் வன்னி மாவட்ட ஜக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் றோகன கமகே அவர்கள் கலந்துகொண்டுமாங்கண்டுகள் வழங்கி வைத்தார்.

Leave a comment