பொருளாதார நடைமுறையை மாற்றும் வரவுசெலவுத் திட்டம்-ஹர்ஷ டி சில்வா

299 0
பொருளாதார நடைமுறையை மாற்றும் வரவுசெலவுத் திட்டம் ஒன்று இந்த முறை கொண்டுவரவுள்ளதாக பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவு திட்டத்தின் எதிர்கால திட்டம் குறித்து எமது செய்திச் சேவைக்கு கருத்து தெரிவித்தபோது அவர் இதனை தெரிவித்தார்.
வாழ்வாதார செலவை குறைப்பதற்கும் தொழிநுட்ப மற்றும் தொழிற்துறைக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க இந்த வரவுசெலவு திட்டத்தின் மூலம் எதிர்ப்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment