பேசுபொருளாக மாறியுள்ள அரசியல் யாப்பு-துமிந்த

295 0

தற்போது அரசியல் யாப்பு பேசுபொருளாக மாறியுள்ளது. சிலர் இதை பற்றி பேசுவதற்கு விரும்பவில்லை. ஒருசிலர் இந்த விடயம் தொடர்பில் பேசுவதில் பயம். ஆனால் நாட்டில் யாப்பு சீர்திருத்தம் ஒன்றின் அவசியம் தொடர்பில் பேசுவது இது முதல் சந்தர்ப்பம் அல்ல. மஹிந்த, மைத்திரி ஆகிய இருவருமே இது தொடர்பில் பேசுயுள்ளனர் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளரும், விவசாயத்துறை அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்

வட்டகொட மடக்கும்புர பிரதேசத்தில் வெலிகல வாவி புனரமைக்கப்பட்டு  மீன் குஞ்சுகள் இடும் வைபவத்தில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Leave a comment