நீர் வெட்டு

318 0

பொலன்னறுவ – பெதிவேவ நீர் விநியோக அமைப்புக்கு உரிரத்தான நீர் நிரலை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் காரணமாக, இன்று பல பிரதேசங்களுக்கு நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 மணித்தியாலங்கள் இவ்வாறு நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு வாரியம் தெரிவித்துள்ளது.

பெதிவேவ, ஜயன்திபுர, தொடக்கம் கிரிதலே சந்தி, லக்ச உயன, உனகலாவெஹர போன்ற பல பிரதேசங்களுக்கு இன்று காலை 9 மணி தொடக்கம் மாலை 2 மணி வரை நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a comment