துப்பாக்கி பிரயோகத்தில் 4 பேர் பலி

267 0

கொஸ்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற 3 துப்பாக்கி பிரயோ

கத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று அதிகாலை இவ்வாறு துப்பாக்கி பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

எக் காரணத்திற்காக இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறித்து இது வரையில் அறியப்படவில்லை.

இதன்போது 15 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a comment