வடக்கு கிழக்கு இணைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலையில் இன்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
திருகோணமலை மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கிழக்கு மக்கள் அமைப்பினால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.