மாணவர் பாராளுமன்ற கன்னி அமர்வு

271 0

யாழ். மீசாலை விக்கினேஸ்வர மகா வித்தியால 2017 ஆம் ஆண்டுக்கான மாணவர் பாராளுமன்ற கன்னி அமர்வும் அமைச்சர்கள் பதவியேற்பும் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது

வித்தியாலய மண்டபத்தில் காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றது.வித்தியாலய முதல்வரும் மாணவர் நாடாளுமன்றச் செயலாளருமான சு.சிவானந்தன் தலைமையில் நடைபெற்றது.இந் நிகழ்வுக்கு முதன்மை விருந்தினராக தென்மராட்சி வலயக்கல்விப் பணிப்பாளர் சு.சுந்தரசிவமும்,சிறப்பு விருந்தினராக பிரிவு கிராம அலுவலர் சு.உலகநாதனும், கௌரவ விருந்தினராக வித்தியாலய பிரான்ஸ் கிளை பழை மாணவர்கள் சங்க உறுப்பினர் ஐ.செல்வராஜாவும் கலந்து சிறப்பித்தனர்.

Leave a comment