தேர்தல் பிற்போடப்பட்டால் அதன் பொறுப்பை இலங்கை சுதந்திர கட்சியே ஏற்க வேண்டும் -காவிந்த ஜயவர்தன

252 0

ஜனவரி மாதத்தில் இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தல் பிற்போடப்பட்டால் அதன் பொறுப்பை இலங்கை சுதந்திர கட்சியே ஏற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

பெலியாகொடை பிரதேசத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Leave a comment