லக்ஷபான நீர் தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு

265 0

மத்திய மலை நாட்டு மேற்கு பிரசேங்களில் நேற்று இரவு பொழிந்த கடும் மழை காரணமாக லக்ஷபான நீர் தேக்கத்தின் இரு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.

இரு வான் கதவுகளில் ஒரு வான் கதவு இன்று அதிகாலை மீண்டும் மூடப்பட்டுள்ளது.

இதேவேளை, கெனியோன் நீர் தேக்கத்தின் இரு வான் கதவுகள் நேற்று இரவு திறக்கப்பட்டு, இன்று அதிகாலை மீண்டும் மூடப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

Leave a comment