ஊடகவியலாளரைத் தாக்கிய ASP யிற்கு எதிராக குற்றப்பத்திரிகை

259 0

ஊடகவியலாளர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் துஷார தலுவத்தைக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஹம்பாந்தொட்ட துறைமுகத்துக்கு முன்னால் இடம்பெற்ற கூட்டு எதிர்க் கட்சியின்  ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதனால், கைதுசெய்யப்பட்ட ஊடகவியலாளர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டமை குறித்தே இவருக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு தேசிய பொலிஸ் ஆணைக்குழு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

Leave a comment