தேசத்துரோகிகளை இனம்காண விசேட முறைமை விரைவில்- Dr. பாதெனிய

266 0

வெளிநாட்டவருக்காக இந்நாட்டில் செயற்பட்டு வரும் அரச சார்பற்ற அமைப்புக்களை ஒவ்வொன்றாக நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தவுள்ளதாக தொழிலாளர்களுக்கான தேசிய முன்னணியின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் அனுருத்த பாதெனிய தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கு எதிராக செயற்படும் அரச சார்பற்ற அமைப்புக்கள், நபர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் யார் என்பதை மக்களுக்கு விளங்கிக் கொள்ள முடியுமான முறையில் ஓரு ஏற்பாட்டை முன்வைக்கவுள்ளதாகவும் அவர் நேற்று (27) அறிவித்துள்ளார்.

இந்தப் பணிக்காக புத்திஜீவிகள் கொண்ட ஒரு குழுவை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Leave a comment