கொள்ளையிட்டு வந்த 3 சந்தேகநபர்கள் கைது!

240 0

அதுருகிரிய – பொரலஸ்கமுவ – மஹரகம பிரதேச வீடுகளில் கொள்ளையிட்டு வந்த 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் குறித்த நபர்களை கைது செய்த போது அவர்களிடம் இருந்த தங்க ஆபரணங்கள், டிஜிடெல் கெமரா , தொலைக்காட்சியொன்று , சலவை இயந்திரமொன்றும் மற்றும் வௌிநாட்டு நாயண தொகையொன்றும் காவற்துறையால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் நெலுவ , பொரலஸ்கமுவ மற்றும் பிலியந்தலை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

Leave a comment