இலங்கைக்கான மீன் இறக்குமதி தடை.!

220 0

இலங்கையின் மீன் உற்பத்தி அதிகரிப்பு காரணமாக இலங்கைக்கான மீன் இறக்குமதியினை நிறுத்தக்கோரியும், இலங்கையில் மீன் விலையினை குறைக்குமாறும் மீன்பிடி அமைச்சு தெரிவித்துள்ளது. நிதி அமைச்சுடன் இணைந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மீன்பிடி துறை அமைச்சர் மஹிந்த அமரவீர விடுத்துள்ள அறிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment