ஜனாதிபதி – கட்டார் அமீர் சந்திப்பு

14658 0

உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு கட்டார் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கட்டார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இன்று மாலை, கட்டார் அரச மாளிகையில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் போது இரு நாடுகளுக்கிடையிலான உடன்படிக்கைகள் சிலவும் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a comment