பல்வேறு போக்குவரத்து விதிமுறை மீறல்கள் தொடர்பில் 25 ஆயிரம் ரூபா வரையில் தண்டப்பணம் அறவிடுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை இதனைத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான ஏற்பாடுகள் தற்சமயம் இடம்பெற்று வருவதாக, சபையின் தலைவர் சிசிர கோத்தாகொட தெரிவித்தார்.