ஜே.வி.பி தற்போது ஐக்கிய தேசிய கட்சியின் ஆலோசனையின் படியே செயற்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய சுதந்திர முன்னியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச விடுத்த சவால் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கண்டியில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார்.