தோல்விக்குப் பயந்து தேர்தலை பிற்போடும் அரசாங்கம்

280 0

தற்போதைய அரசாங்கம் தோல்விக்குப் பயந்து தேர்தலைப் பிற்போடுவதாக, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார். 

தெல்தெனிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளா

Leave a comment