வவுனியா – மாங்குளம் பகுதியில் புதையல் அகழ்ந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு இவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை ரொட்டவௌ மற்றும் ஹொரவ்பொத்தானை பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.