தர்காநகரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடாத்திய பிரசன்ன சஞ்ஜீவ கைது

240 0

மேல் மாகாண சபை உறுப்பினர் பிரசன்ன சஞ்சீவ கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று தர்கா நகர் பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றின் போது வைத்தியசாலை வைத்தியர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இவர் இன்று(21) களுத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும்  கூறியுள்ளது.

Leave a comment