உள்ளூராட்சி தேர்தலை ஜனவரியில் இருந்து பிற்போட அரசாங்கம் நடவடிக்கை – தினேஸ் குணவர்தன

281 0

உள்ளூராட்சி மன்ற தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்தாமல் பிற்போட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது அவர் இதனை தெரிவித்திருந்தார்.

இதற்கு பதலளித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க , உள்ளூராட்சி மன்றங்கள் சிலவற்றில் தற்போது பிரச்சனைக்குரிய சூழ்நிலை காணப்படுவதால் இது தொடர்பில் எதிர்வரும் செவ்வாய்க் கிழமை அமைச்சரவையில் பேச்சுவார்த்தையொன்றை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.

Leave a comment