குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் அவசர வான் கதவொன்று திறப்பு

314 0

குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் அவசர வான் கதவொன்றை திறக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக நீர்த்தேக்கத்தின் தாழ் நிலப்பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

Leave a comment