சைட்டத்துக்கு இரகசியமாக புதிய மாணவர்களைச் சேர்க்க நேர்முகப் பரீட்சை

242 0

சைட்டம் நிறுவனத்தை அரசின் கீழ் கொண்டுவந்துள்ளதாக தெரிவித்து மக்களை ஏமாற்றினாலும், ஜனவரியில் புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கு சைட்டம் நிறுவனம் இரகசியமான முறையில் நேர்முகப் பரீட்சை நடாத்தி வருவதாக அரச பல் வைத்தியர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று (20) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அச்சங்கத்தின் தலைவர் விசேட பல் வைத்திய நிபுணர் ஆனந்த ரத்னாயக்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

Leave a comment