போலி விசா மூலம் கனடா செல்ல முற்பட்ட நபர் கைது

262 0

போலி வீசா மூலம் கனடா செல்ல முற்பட்ட நபர் ஒருவர் கட்டார் விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இலங்கைக்கு திரும்பி வரும் போது குற்றவியல் விசாரணை பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபரை 10,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையிலும் விடுவிக்குமாறு மினுவாங்கொடை நீதவான் உத்தரவு பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது

Leave a comment