சைட்டம் வைத்திய கல்லூரி தொடர்பிலான இறுதி தீர்மானம், அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.