அரசாங்கத்தின் கடன்களை செலுத்துவதற்காக இம்முறை வரவு செலவு திட்டத்தில் அதிக வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாத்தன்டிய – மானிங்கல – அசோகபுர வீட்டுத் திட்ட திறப்பு விழாவில் கலந்து கொண்ட போது பிரதமர் இதனை தெரிவித்திருந்தார்.
அரசின் வருமானத்தை காட்டிலும் செலவு அதிகமாக காணப்படுவதாக பிரதமர் தெரிவித்திருந்தார்.