புதிய அரசியல் அமைப்பு அவசியம் இல்லை – மகாநாயக்கர்கள்

309 0

நாட்டில் அரசியலமைப்பு திருத்தம் அல்லது புதிய அரசியல் அமைப்பு அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அஸ்கிரிய மற்றும் மல்வத்தை கூட்டு செயற்குழு செயலாளர்கள் இந்த தீர்மானத்தை வௌியிட்டுள்ளனர்.

Leave a comment