ஐ. நா. விசேட பிரதிநிதி பெப்லோ டீ கிரிப் – ஜனாதிபதி சந்திப்பு

266 0

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி பெப்லோ டீ கிரிப் நேற்று (17) பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்க வாசஸ்தலத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்.

ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்ணான்டோ, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம் ஆகியோரும் இச்சந்திப்பின்போது கலந்துகொண்டனர்.

Leave a comment