எதிர்வரும் தினங்களில் கடும் காற்று

13391 0

எதிர்வரும் தினங்களில் நாட்டின் ஊடாக மற்றும் கடற்பிரதேசங்களில் கடும் காற்று வீசக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

வங்காள விரிகுடா வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டின் ஊடாக கடும் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் , காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரை போன்று ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிரதேசங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

Leave a comment