முல்லைத்தீவு கடலில் குளிக்கச்சென்ற இரு இளைஞர்களை காணவில்லை தேடுதல் நடவடிக்கை நடைபெறுகிறது
முல்லைத்தீவு கடலில் குளித்துக்கொண்டிருந்த 7 பேரில் இருவர் திடீரென அலையில் இழுத்துச்செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதால் அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கை நடைபெற்று வருகிறது.