ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய மாவட்ட அமைப்பாளர்கள் 09 பேர் நியமனம்

337 0

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய மாவட்ட அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள 09 பேர் இன்று (17) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.

அம்பாறை, கொழும்பு, மாத்தறை, மாத்தளை மற்றும் இரத்தினபுரி ஆகிய 05 மாவட்டங்களுக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய மாவட்ட அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைப்பாளர்கள்

1. நலீன் குணசேக்கர – கொழும்பு மாவட்டம்
2. மீரா லெப்பை ரெபுபாசம் – அம்பாறை மாவட்டம்
3. நவநீதராஜா – அம்பாறை மாவட்டம்
4. ஐ.எச். அப்துல் வஹாப் – அம்பாறை மாவட்டம்
5. டீ.ரபாய்தீன் – அம்பாறை மாவட்டம்
6. பிரநீத் பத்மதிலக – மாத்தறை மாவட்டம்
7. எம்.எச்.எம். சகரியா – இரத்தினபுரி மாவட்டம்
8. ஆரியரத்ன விஜேவிக்ரம – (மகா ஓய பிரதேசம்) அம்பாறை மாவட்டம்
9. சுஜீவ கொடலியத்த – மாத்தளை மாவட்டம்

Leave a comment