நுவரெலியாவில் உள்ளுராட்சி சபைகளை அதிகரிக்கும் செயற்பாடு தேர்தலை தாமதப்படுத்தாது – மனோ

261 0

அரசியல் யாப்புக்கு முன்னதாகவே மலையக மக்களுக்கு வழங்கப்படும் அதிகாரப் பகிர்வாக, நுவரெலியா மாவட்ட உள்ளுராட்சி சபைகளின் அதிகரிப்பு அமையும் என்றும் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், நுவரெலியா மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் இந்த நடவடிக்கையானது தேர்தலில் மிகப்பெரிய தாமதத்தை ஏற்படுத்தாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment