பஸ் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களின் விடுமுறை இரத்து
மறு அறிவித்தல் வரை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் கடமையாற்றும் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களின் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளது.
Read More