பொதுத்தேர்தல் தொடர்பாக இதுவரை நான்காயிரத்து 363 முறைப்பாடுகள் பதிவு!

Posted by - July 22, 2020
நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பாக இதுவரை நான்காயிரத்து 363 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More

அரச ஊழியர்கள் தபால் மூலம் வாக்களிப்பதற்கு மேலும் இரண்டு நாட்கள்!

Posted by - July 22, 2020
தபால் மூலம் வாக்களிப்பதற்கு தவறிய அரச ஊழியர்களுக்கு மேலும் இரண்டு நாட்கள் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. நேற்றும், நேற்று முன்தினமும்…
Read More

சிறிலங்காவில் நீராட சென்ற இளைஞன் ஒருவன் நீரில் மூழ்கி மாயம்

Posted by - July 22, 2020
சிறிலங்கா  தெல்தெனிய, அம்பகொட பகுதியை சேர்ந்த விக்டோரிய நீர்த்தேக்கத்தில் நீராட சென்ற இளைஞன் ஒருவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.…
Read More

துப்பாக்கிகள் உட்பட ஆயுதங்களுடன் நபர் ஒருவர் கைது

Posted by - July 22, 2020
எல்பிட்டிய, கனேகொட பகுதியில் துப்பாக்கிகள் உட்பட ஆயுதங்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின்…
Read More

புனித ஹஜ் பெருநாளை எதிர்வரும் முதலாம் திகதி கொண்டாடத் தீர்மானம்!

Posted by - July 22, 2020
புனித ஹஜ் பெருநாளை எதிர்வரும் முதலாம் திகதி சனிக்கிழமை கொண்டாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. துல்ஹஜ் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு…
Read More

PHI அதிகாரிகளுடன் இன்று விசேட கலந்துரையாடல்

Posted by - July 22, 2020
தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினருக்கும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்கவுக்கும்…
Read More

சிறிலங்கா பிறப்புச் சான்றிதழில் இனி இந்த விடயங்கள் உள்ளக்கப்படாது!

Posted by - July 22, 2020
சிறிலங்கா பிறப்புச் சான்றிதழில் தாய் – தந்தையின் திருமண விபரங்கள் மற்றும் இனம் தொடர்பான தகவல்களை உள்ளடக்காதிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பதிவாளர்…
Read More

பெண்களுக்கு அதிகாரத்தை வழங்க ஐக்கிய தேசியக் கட்சி தயாராகவுள்ளது – ரணில்

Posted by - July 21, 2020
பெண்களின் பொருளாதார மற்றும் அவர்கள் சமூகதில் தலைநிமிர்ந்து வாழும் ஒரு சூழலை உருவாக்க ஐக்கிய தேசியக் கட்சி பல திட்டங்களை…
Read More

தேசிய அரசாங்கத்தை அமைக்க மொட்டுக்கட்சி தயாராக இல்லை – பிரசன்ன

Posted by - July 21, 2020
2020 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இல்லை என அமைச்சர் பிரசன்ன…
Read More

சிறிலங்காவில் சொத்து விபரங்களை பகிரங்கமாக அறிவிக்காத பிரதிநிதிகளை தண்டிக்க கடுமையான சட்டம் வேண்டும்-டலஸ்

Posted by - July 21, 2020
சிறிலங்காவில் சொத்து விபரங்களை பகிரங்கமாக அறிவிக்க தவறும் பிரதிநிதிகளை தண்டிக்க கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்று அமைச்சர் டலஸ்…
Read More