சமூக ஊடகங்களை பதிவு செய்வதற்கான நடவடிக்கை கட்டுப்பாடுகளை வைப்பதற்கான முதல் படி!!

Posted by - December 21, 2020
சிறிலங்காவில்  சமூக ஊடகங்களை பயன்படுத்துவோரை பதிவுசெய்யும் நடவடிக்கை மக்களின் கருத்து சுதந்திரத்தின் மீதான ஒடுக்குமுறை என மனித உரிமை ஆர்வலர் அம்பிகா…
Read More

சமூக ஊடகங்களை பயன்படுத்துவோரை பதிவு செய்வது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல – கெஹலிய

Posted by - December 21, 2020
சமூக ஊடக ஒழுங்குமுறை தொடர்பாக வெளியாகும் செய்திகள் உண்மையான அர்த்தத்தை தெரிவிக்கால் மோசமான முறையில் சித்தரிக்கப்பட்டுள்ளது என ஊடகத்துறை அமைச்சர்…
Read More

அனைத்து மதுபான கடைகளையும் மூடுமாறு கோரிக்கை!

Posted by - December 21, 2020
கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலங்களில் அனைத்து மதுபான கடைகளையும் மூடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்க வேண்டும்…
Read More

77 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்

Posted by - December 21, 2020
கொவிட்-19 கொரோனா தொற்று காரணமாக வெளி நாடு களில் சிக்கியுள்ள 77 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்தனர்.
Read More

கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டியது

Posted by - December 21, 2020
இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர் களாக அடையாளம் காணப்பட்ட 594 பேரில் 253 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்…
Read More

பொலிஸ் அதிகாரிகள் சிவில் உடையில் கடமையில் ஈடுபட்டுள்ளனர் – அஜித் ரோஹன

Posted by - December 21, 2020
பயணிகள் போக்குவரத்து பஸ்கள் மற்றும் புகையிரதங்களில் பொலிஸார், சிவில் உடையில் கடமையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன…
Read More

மக்கள் ஒத்துழைக்காவிட்டால் இலங்கையில் ஐரோப்பிய நிலை உருவாகும்

Posted by - December 20, 2020
பொதுமக்களின் நடத்தை அடிப்படையிலேயே எதிர்காலம் தீர்மானிக்கப்படும். எனவே, சுகாதார நடைமுறைகளை முறையாக பின்பற்றி மக்கள் பொறுப்புடன் செயற்படாவிட்டால் கொரோனா வைரஸ்…
Read More

Rapid Antigen பரிசோதனைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை

Posted by - December 20, 2020
எழுமாறாக முன்னெடுக்கப்படும் அன்டிஜன் பரிசோதனைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சுகாதார அமைச்சு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. சோதனை நடவடிக்கைகளை புறக்கணிப்பதால், முழு…
Read More